trichy திருச்சி அருகே 8 பேர் பலியான சம்பவம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம், படுகாயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் வழங்குக! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் நமது நிருபர் ஆகஸ்ட் 20, 2019 திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ளது பேரூர்.